இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!


கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா வீரவணக்க நாள் இன்றாகும்.

திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரயா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 19.04.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன், கடற்கரும்புலி மேஜர் கதிரவன், கடற்கரும்புலி மேஜர் மதுசா, கடற்கரும்புலி மேஜர் சாந்தா ஆகிய நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Please follow and like us:

தமிழீழம்