இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: பகிரப்படாத பக்கங்கள்

கலையழகன் என் நெஞ்சில் நிலைப்பெற்ற தீரன்.!

2003 ஆம் ஆண்டு நான் தமிழீழத்தில் முதன்முதலாகக் கால்பதித்த ஆண்டு. எம் தமிழினத்தின் தமிழீழ மண்ணில் கால்பதிக்கிறோம் என்ற வீறுணர்வுடன் நான் அங்கு எம்மோடு மலேசியாவிலிருந்து வந்த பதின்மருடன் சென்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக வீற்றிருந்த பொறுப்பாளர் எம் செந்தமிழ் உறவு மணிவண்ணன் அவர்களே எங்களை வரவேற்றார். அவர் இன்றில்லை. அவரின் நம்பிக்கைக்குரிய போராளியாகக் கடமையாற்றியவர்தான் கலையழகன். தொடக்கத்தில் நான் கலையழகனை அறிந்திருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு எம் பணி முழுக்க செஞ்சோலைப் பிள்ளைகளுக்காக […]

பகிர

பிரதி


தமிழீழம்