Browsing Category

போராளியின் அகத்திலிருந்து

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்.!

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள…

மேஜர் குமரனின் நாட்குறிப்பிலிருந்து……!

ஈகத்தின் ஊற்று மேஜர் குமரன் தாயகத்தின் விடியலுக்காய் தளர்வறியா மனத்திண்மையாய் காலமதில் சுழன்றடித்த இளைய வீரன். ஈழத்தின் இராசதந்திரியாய் தரணியெங்கும் வலம் வருவான் என அவனது தாய்ப் பறவையும் சகோதரக்குஞ்சுகளும் வழிமேல் விழி வைத்துக்…

மேஜர் கிண்ணி .!

எதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '.! என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள் இல்லாததாலும் என்ன…

தாய்க்கு நிகர் தலைவன்.!

நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும்…

லெப்.கேணல் அன்பு/அம்மா

வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று…

போராளி கீதனுடன் ஒரு உரையாடல் .!

கீதனுடன் உரையாடுகின்ற வாய்ப்பின்மூலம் நாம் பல புதிய செய்திகளை அறியக்கூடியதாக இருந்தது. அவர் ஒரு விடுதலைப் போராளி. போராளிகளுக்கான கல்விப் பிரிவிலும் இயங்கிவருகிறவர். பல கள முனை களில் நின்று களமாடிய வீரன். மாவீரர்கள் பற்றி நெஞ்சு…

மனங்களில் என்றும் மறக்காத மேஜர் சிட்டு.!

எந்நிலைவரிலும் இலக்கை நோக்கியே எமது பதையில் கால்கள் நடக்கும் இன்னொரு முறை நான் பிறக்கப் போவதுமில்லை. ‘இப்பிறப்பில் என் அன்னை மண்ணை மீட்கும் போரில் என்றும் பின்வாங்கப் போவதுமில்லை’ என்ற இலட்சிய வேட்கையுடன் வீர களமாடிய வேங்கை…

கேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………!

மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………. அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான்…

மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 21.10.1991 அன்று தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து..!

அன்பின் டாலிக்கு, ஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் தாங்கமுடியாத விடயம்…………..…

விடுதலையின் வழிகாட்டி .!

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.…