Browsing Category

மாவீரர்கள்

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா).!

ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 42 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை…

நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .!

24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.!

எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம். ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர்…

மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின்…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.!

ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே!…

மாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.!

ஒரு இனத்தின் இருப்பு அதன் பாதுகாப்பில் உறுதிசெய்யப்படுகின்றது. உலக வரலாற்றை நாம் பார்க்கும்போது, ஒரு இனத்தை இன்னுமோர் இனம்ஆளுமைக்குட்படுத்த முனையும்போது, அங்கே போர் இடம்பெற்றுள்ளது.இவற்றை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். இனங்களின்…

மாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் !

யேசு கிறிஸ்துவின் குருதியினால் கிறிஸ்தவம் எழுதப்பட்டது. உலகின் நாலாபுறங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால மாவீரர்களின் கல்லறைகள் விடுதலையின் கருவறைகளாக உள்ளன. சுதந்திர சிந்தனையின் தந்தையான சோக்கிரட்டிஸை கிரேக்க அரசு நஞ்சூட்டிக்…

உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்.!

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால்…

கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்.!

ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள் உயிரை தாரைவார்த்தவர்கள் தான் மாவீரர்   தமிழினத்தின் கருவையே இலங்கைத் தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று நேற்றல்ல , புலிகள் பிறக்கும்…

தமிழீழ மாவீரர் நாள் கார்த்திகை 27.!

மாவீரர் என்றால யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது எதிரியின்…