கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.!

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர் விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு…

ஜொனி மிதி வெடிகள் பெயரிடலும் வரலாறும்.!

1987 ஐப்பசி 10. இந்தியப் படையுடன் போர் தொடங்கிவிட்டது. அடுத்தநாள்; கொக்குவில் பிரம்படி வீதியில் இருந்த தலைவரின் பாசறையை இலக்கு வைத்து, இந்தியப் படையின் சிறப்புக் கொமாண்டோக்கள் தாக்குதலைத் தொடுத்தனர். அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை.…

அலை பாடும் பரணி.!

இறுவெட்டு : அலை பாடும் பரணி பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, பாவலர் அறிவுமதி, கவிஞர் வேலணையூர் சுரேஸ், கு.வீரா, உதயலட்சுமி. இசையமைப்பாளர்: இசைப்பிரியன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா…

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர்…

கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பில் 21.02.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர்…

முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்.!

முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென…

சிறகு விரித்த புலிகள்.!

இறுவெட்டு : சிறகு விரித்த புலிகள் பாடலாசிரியர்கள் : “உணர்சிக்கவிஞர்” காசிஆனந்தன் இசை: ரி.எல்.மகாராஜன் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், மாணிக்கவிநாயகம், மால்குடி சுபா வெளியீடு: தமிழீழ வான்புலிகள் , தமிழீழ…

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.!

தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி கேணல் சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்: கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்தான்…

சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.!

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில்…

எல்லாளன் பெயர் சொல்லி.!

இறுவெட்டு: எல்லாளன் பெயர் சொல்லி. பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, செந்தோழன்,புரட்சி, கு.வீரா, அம்புலி. பாடியவர்கள்: எஸ். பி.பாலசுப்ரமணியம், மனோ, திப்பு, முகேஷ், தீபன் சக்கரவர்த்தி, சத்தியன்,…