ஓயாத அலைகள் – 3 நிழற்படத் தொகுப்புகள் .!

தமிழீழ தேசத்தில் 240 வருட காலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் ஓயாதஅலைகள்-3 படையணிகளால் மீட்கப்பட்டது. 240 சதுர கிலோ மீற்றர் பரந்திருந்தும் 15000 இராணுவத்தினரை கொண்டிருந்தும் யாழ்…

நீங்காத நினைவலைகளில் எங்கள் கிளி பாதர்.!

வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 11…

நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்

திருகோணமலை துறைமுகத்தில் கொன்றழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று…. நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்உண்மையில் முழுபரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும்…

மண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்.!

” தம்பி நீ சைக்கில்லை போய் கோயிலில் நில் நாங்கள் நடந்துவாறம் ”  அம்மா அன்பாய் கேட்டுக்கொண்டாள். ” இல்லையம்மா நானும் உங்களோட நடந்துவாறன். அப்பத்தான் நிறைய ஊராக்களைக்கண்டு கதைக்கலாம். ” அம்மா பாவம். அவளிற்கு அப்போது எதுவும்…

லெப். கேணல் கிறேசி.!

மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் 19.04.1991 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கிறேசி ஆகிய மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மருதம், முல்லை, பாலை, நெய்தல்,…

கலையழகன் என் நெஞ்சில் நிலைப்பெற்ற தீரன்.!

2003 ஆம் ஆண்டு நான் தமிழீழத்தில் முதன்முதலாகக் கால்பதித்த ஆண்டு. எம் தமிழினத்தின் தமிழீழ மண்ணில் கால்பதிக்கிறோம் என்ற வீறுணர்வுடன் நான் அங்கு எம்மோடு மலேசியாவிலிருந்து வந்த பதின்மருடன் சென்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத்…

தேசத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் – தமிழீழத் தேசியத் தலைவர்.!

தமிழீழ  சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் நாவண்ணன் அவர்களின்  ஓராண்டு  நினைவில்  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின்  அறிக்கையினை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையம்   தட்டச்சு செய்து மீள் வெளியீடு …

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.!

தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்…

கேணல் தெய்வீகன் ,அப்பன், கோபி ஆகிய மாவீரர்களின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்கம்.!

3 போராளிகளின் வீரஞ்செறிந்த ஒரு வரலாற்று நகர்வு எதிரிகளினாலும் துரோகிகளின் காட்டிகொடுப்பினாலும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டதுகேணல் தெய்வீகன் ,அப்பன், கோபி இன்றைக்கு  ஐந்து  வருடங்களுக்கு முன்பு 3 போராளிகளின் வீரஞ்செறிந்த ஒரு வரலாற்று நகர்வு…